ரெண்டு பசங்க 'பிஸ்' அடிச்சுகிட்டு இருந்தாங்க.அப்பஒருத்தன் இன்னொருத்தனை பாத்து கேட்டானாம் ,உனக்கு மட்டும் எப்பிடிறா "இவ்ளோ" பெரிசா இருக்கு? அதுக்கு அவன் சொன்னானாம் டெய்லி 1 ரூபாய்க்கு கடலைஉருண்டை வாங்கிசாப்பிடு ,உனக்கும் பெருசாய்டும்னு சொன்னானாம்.
அந்த பையன் நேரா வீட்டுக்கு போயி அவங்க அம்மாகிட்ட 1 ரூபா கேட்டான் . அவங்க அம்மா எதுக்குடான்னு கேட்டாங்களாம்? அதுக்கு அந்த பையன் கடலைஉருண்டை வாங்கி சாப்பிடன்னு சொன்னானாம் .திடீர்னு எதுக்கு கடலைஉருண்டைன்னு அவங்க அம்மா கேட்டாங்களாம். அதுக்கு அந்த பையன் 'friend ' சொன்ன எல்லா materயும் சொன்னானாம். அவங்க அம்மா பளார்னு ஒரு அறை விட்டாங்களாம்.
பையன் கதிகலங்கி போயிட்டான் .
கொஞ்சநேரம் கழிச்சு அவங்க அம்மா 2 ரூபா குடுத்தாங்களாம் .எதுக்குன்னு பையன் கேட்டானாம் அதுக்குஅவங்க அம்மா சொன்னாங்களாம் ,நீ ஒரு ரூபாய்க்கு வாங்கி சாப்பிடு ."உங்க அப்பாக்கும் ஒரு ரூபாய்க்கு வாங்கிட்டு வா" ன்னு சொன்னாங்களாம்.
ஹி..ஹி ....................வரட்டா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக